நவக்கிரக்கிரக தலங்கள்
Navagraha Temples

ஜோதிட சாஸ்திரங்களின் படி ஒவ்வொருவரும் அவரின் பல ஜென்மாக்களின் கர்மவினைகளின் படி வாழ்க்கையில் சந்தோசங்கள், துக்கங்கள், ஏற்றங்கள் மற்றும் இறக்கங்களை சந்திக்கின்றனர். அப்படி வாழ்வில் ஏற்படும் பல்வேறு நிகழ்வுகளில் இறைவனே நம்பிக்கையுடன் பற்றிக் கொண்டால் நாம் நம் வாழ்க்கையை நிம்மதியுடனும், மனநிறைவுடனும் வாழமுடியும். மேலும் நம் கர்ம வினைகளின் படி நமக்கு பலன்கள் தருவதாக கருதப்படும் நவக்கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் சில திருக்கோவில்கள் அமைந்துள்ளன. 


CLICK / TAP the temple name (Link) to view the temple video !


NO சென்னை - நவக்கிரக்கிரக தலங்கள்
Chennai - Navagraha Temples
S-01 🕉️ சூரிய தலம் , ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில், கொளப்பாக்கம்

Suryan Temple, Agastheeswarar Temple, Kollapakkam
S-02 🕉️ சந்திரன் தலம் அருள்மிகு சோமநாதேஸ்வரர் திருக்கோவில், சோமங்கலம்

Chandran Temple, Someswarar Temple, Somangalam
S-03 🕉️ செவ்வாய் தலம், ஸ்ரீ வைத்தீஸ்வரர் திருக்கோவில், பூந்தமல்லி, சென்னை

Vaitheeswaran Temple, Ponnamallee
S-04 🕉️ புதன் தலம், ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோவில், கோவூர், சென்னை

Sri Sundhareswarar Temple, Kovur, Chennai
S-05 🕉️ குரு ஸ்தலம் , ஸ்ரீ இராமநாதீஸ்வரர் திருக்கோவில், போரூர், சென்னை

Sri Ramanatheeswarar Temple, Guru Temple, Porur
S-06 🕉️ சுக்கிரன் தலம், மாங்காடு, சென்னை

Sukran, Velleeswarar Temple, Mangadu, Chennai
S-07 🕉️ சனீஸ்வரன் தலம், ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில், பொழிச்சலூர், சென்னை

Saneeswarar Temple, Sri Agastheeshwarar Temple Pozhichalur, Chennai
S-08 🕉️ ராகு தலம், ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோவில், குன்றத்தூர், சென்னை

Ragu Temple, Sri Nageswarar Temple, Kundrathur
S-09 🕉️ கேது தலம், நீலகண்டேஸ்வரர் திருக்கோவில், குன்றத்தூர்

Sri Neelakandeswarar Temple, Kethu sthalam, Kundrathur
S-10 🕉️ நவக்கிரக தலங்கள், சென்னை

Navagraha Temples, Chennai





NO தஞ்சாவூர் - கும்பகோணம் - நவக்கிரக்கிரக தலங்கள்
Thanjavur - Kumbakonam- Navagraha Temples
S-01 🕉️ சனீஸ்வரன் தலம், ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயம், திருக்கொள்ளிக்காடு

Pongu Saneeswarar Temple, Thirukollikadu ShivaTemple
S-02 🕉️ செவ்வாய் தோஷ பரிகார தலம் , ஸ்ரீ வைத்திஸ்வரன் கோவில்,

Mars (Angaraka), Vaitheeswarankoil
S-03 🕉️ சுக்கிர தலம், திருக்கஞ்சனூர் சிவ ஆலயம்

Sree Sukran Temple, Kanjanur
S-04 🕉️ ராகு தலம், திருநாகேஸ்வரம் கோயில்

Thirunageswaram Naganathaswamy Temple
S-05 🕉️ புதன் தலம், திருவெண்காடு

Thiruvenkadu Shiva Temple, Budhan
S-06 🕉️ சந்திரனுக்குரிய தலம், திங்களூர், கைலாசநாதர் ஆலயம்

Chandran Temple, Thingalur


சென்னை - நவக்கிரக்கிரக தலங்கள்

கும்பகோணம் - நவக்கிரக்கிரக தலங்கள்


Thank You. Please support and subscribe Vaikal Creation Youtube Channel : @VaikalCreation