
திவ்யதேசங்கள் - 108 Divya Desangal
வணக்கம்
நம்
பாரத நாட்டில் அமைந்துள்ள எண்ணற்ற பெருமாள் ஆலயங்களில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு
வாழ்ந்த ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட (பாடல் பெற்ற) 108 திருக்கோவில்கள்
திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகிறது.
பெருமாள் பக்தர்கள் இத்தலங்களை தரிசிப்பதை தன் வாழ்நாள்
கடமையாக கருதுவார்கள்.
பல
முனிவர்களும், யோகிகளும், ஆன்றோர்களும், சான்றோர்களும் வழிபட்ட இத்தலங்களுக்கு இயன்றவரை
நாமும் நேரில் சென்று தரிசனம் செய்து இறையருள் பெறுவோம்.
NO | திருச்சி ~ திவ்ய தேசங்கள் Trichy Divya Desangal |
---|---|
P-01 |
🕉️
ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயம்
Srirangam Sri Ranganatha Swamy Temple |
P-02 |
🕉️
திருவெள்ளறை ஸ்ரீ புண்டரீகாட்ச பெருமாள் கோயில்
Thiruvellarai Perumal Temple |
P-03 |
🕉️
உறையூர் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் கோயில்
Woraiyur Sri Kamalavalli Nachiyar Koil |
NO | திருவாரூர் ~ திவ்ய தேசங்கள் Thiruvarur Divya Desangal |
---|---|
P-01 |
🕉️
திருக்கண்ணமங்கை பெருமாள் ஆலயம்
Thirukkannamangai Bhaktavatsala Perumal Temple |
NO | நாகப்பட்டினம் ~ திவ்ய தேசங்கள் Nagapattinam Divya Desangal |
---|---|
P-01 |
🕉️
திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜப்பெருமாள் ஆலயம்
Thirukannapuram Divya Desam |
NO | மயிலாடுதுறை ~ திவ்ய தேசங்கள் Mayiladuthurai Divya Desangal |
---|---|
P-01 |
🕉️
ஆமருவிப் பெருமாள் ஆலயம், தேரழுந்தூர்
Therazhundur Sri Devadirajan Temple |
P-02 |
🕉️
திரு இந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோவில்
Thiruindalur Divya Desam |
P-03 |
🕉️
ஸ்ரீ நாண்மதியப்பெருமாள், தலைச்சங்க நாண்மதியம்
Thalachangadu Divya Desam |
P-04 |
🕉️
திருச்சிறுபுலியூர் கிருபா சமுத்திர பெருமாள் கோவில்
Sirupuliyur Divya Desam |
NO | மதுரை ~ திவ்ய தேசங்கள் Madurai Divya Desangal |
---|---|
P-01 |
🕉️
திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சௌமிய நாராயண பெருமாள் கோவில்
Thirukkoshtiyur Sri Arulmigu Sowmiya Narayana Perumal Temple |
NO | கன்னியாகுமரி ~ திவ்ய தேசங்கள் Kanyakumari Divya Desangal |
---|---|
P-01 |
🕉️
திருவண்பரிசாரம் வைகுண்ட ஏகாதசி விழா, திருவாழ்மார்பன் கோவில்
Thiruppathisaram Vaikuntha Ekadashi Vizha |
Thank You. Please support and subscribe Vaikal Creation Youtube Channel : @VaikalCreation
Vaikal Creation Youtube Channel