அறிமுகம் - Introduction
இந்த வலைத்தளம் நீங்கள் மேற்கொள்ளும் ஆன்மீக பயணத்திற்கும், திருத்தல யாத்திரைக்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.
நீங்கள் திருக்கோவில்களை நேரில் சென்று தரிசனம் செய்வதற்கு வசதியாக மாவட்டம் வாரியாக அமைந்துள்ள தேவாரத்தலங்கள், திவ்யதேசங்கள் மற்றும் பல சிறப்புமிக்க திருக்கோவில்கள் பற்றிய தகவல்களை இந்த வலைத்தளத்தில் கொடுத்து இருக்கிறோம்.
ஒவ்வொரு திருத்தலத்தின் தலவரலாறு, சிறப்புகள், அமைவிடம் போன்ற தகவல்கள் அடங்கிய வீடியோ LINK - யையும் இதனுடன் இணைத்துள்ளோம். பார்த்து பயனடைவீர்!
திருக்கோவில்கள் பற்றிய வீடியோக்களை நமது Vaikal Creation YouTube Channel - ல் பார்த்து மகிழுங்கள்
Our You Tube Channel Link : 👉 Vaikal Creation
Vaikal Creation Youtube Channel