இந்த வலைத்தளம் நீங்கள் மேற்கொள்ளும் ஆன்மீக பயணத்திற்கும், திருத்தல யாத்திரைக்கும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். நீங்கள் திருக்கோவில்களை நேரில் சென்று தரிசனம் செய்வதற்கு வசதியாக மாவட்டம் வாரியாக அமைந்துள்ள தேவாரத்தலங்கள், திவ்யதேசங்கள் மற்றும் பல சிறப்புமிக்க திருக்கோவில்கள் பற்றிய தகவல்களை இந்த வலைத்தளத்தில் கொடுத்து இருக்கிறோம்.
Vaikal Creation Youtube Channel